![]() |
ஔவியம் - அவ்வியம் (பொறாமை)
காவிக்கண்டின் சுவையை அள்ளி மேலே பூசிய வர்ணஜால கோலமா நீ....
என்றும் கவிஞனின் பேனா நுனியில் அசைந்து நடனம் ஆடுகிறாயே ....
சிறுவர் வேட்டையாடி வீட்டில் உன்னை அடைத்து விளையாடுகிறார்களே....
காந்தழகி குமரிபெண்ணின் அழகிற்கு உவமையாம் நீ...
குழந்தைக்கு பாலுட்ட வேடிக்கையாகவும் நீ....
சுட்டெறிக்கும் நான் திக்கிபோனேன்....
ஔவியமாய் (அவ்விமாய்) சூரியன்...
கிறங்குகிறேன்....

No comments:
Post a Comment